Spin Bowling-ஐ வச்சு England அணியை வீழ்த்த முடியாது - Archer எச்சரிக்கை | Oneindia Tamil
2021-01-29 690
இங்கிலாந்து அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், இந்திய அணி சுழற் பந்துவீச்சை ஆயுதமாக வைத்து இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தி விட முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.
Jofra Archer warns India about using Spin against England team